|
102 நாணுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
'நாணுடைமை' என்பது, குற்றமான எதையும் செய்யக் கூசுவது. அதாவது பழியானது, பாவமுள்ளது என்று உலகம் இகழ்ந்துள்ள காரியங்களைச் செய்துவிடாதபடி கவனித்துக் கொள்வது. - நாமக்கல் இராமலிங்கம்: மாந்தர்க்குரிய நற்பண்புகளில் ஒன்றாக நாணுடைமையைக் கருதுகிறார் வள்ளுவர். செய்யத் தகாத இழி செயல்களுக்கு...
|
admin
|
0
|
1065
|
|
|
|
101 நன்றியில் செல்வம் அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
நன்றியில் செல்வமாவது பயன்படாத செல்வம், அதாவது செல்வத்தைச் சேர்த்தவர்க்கும் பிறர்க்கும் பயன்படாத செல்வம் என்பதாம். - மு சண்முகம்பிள்ளை இவ்வதிகாரம் பயன்படுத்தப்படாத பெருஞ்செல்வம் பற்றியதாகும். தேடித் தேடி பொருள் குவிப்பவன் தானும் துய்த்து, பிறர்க்கும் கொடுத்து உதவவேண்டும...
|
admin
|
0
|
750
|
|
|
|
100 பண்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
அறம், ஒழுக்கம் உடைமை, பெருமை, சான்றாண்மைகளைப் போல வரையறுத்துணர்த்த இயலாத இலக்கணம் உடையது பண்புடைமை. அறத்துப்பாலில் ஒப்புரவு போல பொருட்பாலில் உலகநடையை- உலகத்தார் நடையை அறிந்து பொருளானும், குணநலங்களானும் பிறர் நச்ச நடந்து கொள்வது என்ற இலக்கணம் உடையதாக உரைகளால் துணியக்கூடும். - ச தண்ட...
|
admin
|
0
|
804
|
|
|
|
099 சான்றாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றானும் அமைந்தார் இலக்கணம் கூறுதல். பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டிருத்தலால் அதன்பின் இது வைக்கப்பட்டுள்ளது. 'சால்தல்' என்பது நிறைதல் என்னும் பொருள் தரும், நற்குணங்கள் பலவற்றானும் நிறைதலே சான்றாண்...
|
admin
|
0
|
841
|
|
|
|
098 பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
பெருமையாவது மானம் உடையார்க்கு வரும் மேன்மையாம். இங்கே மேன்மையுற்றாராகிய பெரியாரின் குணம் செயல்கள்பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மேன் மக்களின் இயல்பு இவ்வதிகாரத்துள் பேசப்படுகிறது என்னலாம். - மு சண்முகம்பிள்ளை ஒருவர் தாம் வாழ்கின்ற காலத்துப் புகழுடனும் செல்வம் செ...
|
admin
|
0
|
761
|
|
|
|
097 மானம் அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
மக்கள் தம்முடைய வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கங்களாகக் கொண்டுள்ள கொள்கைகளுக்குக் குறைவு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிற உணர்ச்சிக்கு 'மானம்' என்று பெயர். - நாமக்கல் இராமலிங்கம் நற்குடியில் உள்ளவர்களது இயல்புகளில் ஒன்றான பழிப்படுவ செய்யாமை அதாவது குன்றுவ செய்யாமை மானம் என்ற சொல்லால்...
|
admin
|
0
|
804
|
|
|
|
096 குடிமை அதிகாரப் பாடல்களின் சாரம்
(Preview)
நற்குண நற்செயல்கள் இயல்பாக அமையப்பெற்ற குடியில் பிறந்தவர்களைப் பற்றிக் கூறுவதுதான் 'குடிமை' என்ற பகுதி. அப்பெயரும் அக்கருத்தினையே வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம். - வீ முனுசாமி உயர்குணங்கள் கொண்டோரைக் குடிப்பிறந்தார் என அழைக்கிறார் வள்ளுவர். அவர்களை இல்பிறந்தார், குட...
|
admin
|
0
|
742
|
|
|