Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சீவல்லபன் (1120 -1146)


Guru

Status: Offline
Posts: 7389
Date:
சீவல்லபன் (1120 -1146)
Permalink  
 


சீவல்லபன் (1120 -1146)

1.5.1 (07)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் னிதிருப்ப

 

    • ருநிலமும் பெருமைஎய்த எண்டிசையும் குடைநிழற்ற

 

    • மன்னவரெல்லாம் வந்திறைஞ்ச மரபிலேவரு முடிசூடித்

 

    • தென்குமரி முதலாகிய திரைகடல் எல்லையாகப்

 

    • பார்முழுதுங் கயலானை பரந்துசெங்கோ லுடன்வளர - 5

 

    • மன்னிய வீர சிம்மா சனத்து

 

    • உலகுமுழு துடையா ளுடன்வீற் றிருந்தருளி

 

    • மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்

 

    • கோச்சடைய பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்

 

    • சீ வல்லப தேவர்க்கு யாண்டு 4 ஆவது - 10

 


 

1.5 சீவல்லபன் (1120 - 1146) -- 2

1.5.2 (08)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப

 

    • இருநிலத் தொருகுடை நிற்பப் போர்வலி

 

    • செம்பியர் சினப்புலி ஒதுங்க அம்புயர்

 

    • மேருவில் கயல்விளை யாடப் பார்மிசை

 

    • மந்த... ... ... ... ... ... மாற்றி - 5

 

    • நாற்றிசை மன்னவர் திறைமுறை அளப்ப

 

    • மன்னவ . . . . . . . . .ந் தருளும்

 

    • மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்

 

    • கோச்சடைய பன்மரான உடையார் சீ வல்லப

 

    • தேவர்க்கு யாண்டு ஆறாவது. . . .

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard