Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சடையவர்மன் பராந்தக பாண்டியன் (1130 - .... )


Guru

Status: Offline
Posts: 7389
Date:
சடையவர்மன் பராந்தக பாண்டியன் (1130 - .... )
Permalink  
 


சடையவர்மன் பராந்தக பாண்டியன் (1130 - .... )

1.7.1 (10)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வளர

 

    • அருமறைநான் கலைவளர அனைத்துலகும் துயர்நீங்கத்

 

    • தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்தினோ டினிதிருந்த

 

    • மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி

 

    • மாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துச் - 5

 

    • சேரலனைச் செருவில்வென்று திறைகொண்டு வாகைசூடிக்

 

    • கூபகர்கோன் மகட்கொடுப்பக் குலவிழிஞம் கைக்கொண்டு

 

    • கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்து

 

    • மன்னுபுகழ் மறையவர்தம் அணிஅம்பலத் தினிதிருந்து

 

    • ஆயிரத் தெண்ம ரவிரோதப் பணிப்பணியால் - 10

 

    • பறைபேர்த்துக் கல்நாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து

 

    • அளப்பனவும் நிறுப்பனவுங் கயலெழுதி அனந்தபுரத் தெம்மாற்கு

 

    • நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து

 

    • ஆங்கமைத்த தாயநல்லூர் அடத்தென்னாட் டரையனென

 

    • அறிவகையால் பரிந்துரைத்துத் தென்னவர்தம் குலதெய்வம் - 15

 

    • தென்குமரிக் . . .திருநாள் விழாவதனில் தைப்பூசப் பிற்றைஞான்று

 

    • வந்திருந்தா ரெல்லார்க்கும் ஆற்றாதே தியாகமிட

 

    • அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்வி புறத்தாய நாடு பூமகட் களித்து

 

    • தெலிங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத்

 

  • திசையனைத்தும் உடனாண்ட சிரீபராந்தக தேவர்க்குயாண்டு...


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard