Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாந்தோம் தோமையார் தேவாலயத்தில்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சாந்தோம் தோமையார் தேவாலயத்தில்
Permalink  
 


சாந்தோம் தோமையார் தேவாலயத்தில் ஒரு சிறு அருங்காட்சியகம் உண்டு. இதில் உள்ள இரண்டு முக்கிய கல்வெட்டுகள், சோழர் காலத்தியவை. இன்னும் பல போர்த்துகீசிய கல்வெட்டுகளும் உண்டு. இன்று வரை தேவாலயம் என்றுமே அவற்றை மறைத்தது இல்லை. 1893ஆம் ஆண்டு தேவாலயம் புதுப்பிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட குழிகளில் இருந்து கிடைத்த மண் பாண்டங்கள், எலும்புத் துண்டுகள், நாணயங்கள் போன்றவை இங்கே பாதுகாக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பகுதியில் செய்த அகழாய்வில் டெரா சிகிலாடா, அரட்டைன் வகை பானை ஓடுகள் இங்கே கிடைத்ததை உறுதி செய்துள்ளன. அவை காலக் கணிப்பு செய்யப்பட்டனவா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. சங்க காலம் முதலே இந்த இடம் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

மக்கள் யார் வேண்டுமானாலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும் சமயம் இவற்றை சென்று பார்வையிடலாம். திடீர் என சில ஆண்டுகளாக கொடிமரம் இருப்பதால் அது இந்து ஆலயம், உள்ளே உள்ள பொருள்கள் இந்துக்களின் பொருள்கள் என்று வாதிட்டு வருகின்றன சில்லறை இந்து அமைப்புகள். மீண்டும் சொல்கிறேன். சோழனும், சங்க கால பானை செய்த குயவனும் எம் தமிழன். உங்களைப் போன்ற வந்தேறிய முக்கால் அரை வேக்காடு இந்துத்துவ வெறியர்கள் அல்ல. தமிழ் கிறிஸ்துவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி ஆனவர்கள் அல்ல. மண்ணின் மைந்தர்கள். பூர்வகுடிகள். வந்தேறிய ஆரியர்கள் என்ன சார் எங்கள் தமிழ் பண்பாடு மீது கைவைப்பது? கடும் கண்டனங்கள்.

//POLICE SECURE SAN THOME CATHEDRAL
This follows a small group, said to be members of a pro-Hindu outfit barging into the Cathedral Museum on the campus this morning and charging that some articles on display here are from ancient temples. Police were alerted and a small posse screens visitors now.//- news and picture from Vincent D Souza__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 • Nivedita Louis Shalin Maria Lawrence நேத்து தானே பேசினோம்? அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க
  Hide or report this
  Hide 16 replies
  • Shalin Maria Lawrence
   Shalin Maria Lawrence Nivedita Louis அதான் சொன்னேன்ல பா..ஒரு கட்டுரை ரொம்ப நாளா சுத்தல்ல இருக்கு...அத base பண்ணி..இதெல்லாம் பண்ணுதுங்க
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis ஈஷ்வர் ஷரன். He is the one spearheading this I guess. Earlier too he was the kingpin in same problem. He has been repeatedly writing and propagating that Shiva temple was at the site of Santhome church which was pulled down by Portuguese. No proof whatsoever. Mere hate speech and venomous writing.
   Hide or report this
  • Shalin Maria Lawrence
   Shalin Maria Lawrence Nivedita Louis Yes I ve read that book...They are trying to bring a babur mosque kind of thing here.
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Shalin ably supported by Subramanian Swami.
   Hide or report this
  • Shalin Maria Lawrence
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Shalin ithellam oru pozhaippu ivangaluku...2000 varushama thirudittu thane irukkanga. Innum adangalaiya?
   Hide or report this
  • Shalin Maria Lawrence
   Shalin Maria Lawrence Nivedita Louis we shall not leave it.Remember what happened when jayalalitha s cut out as mother mary was put .Namma kitta vachikka venam.
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Shalin at the end of this I think I'll become a devout Christian. Thanks to these morons.
   Hide or report this
  • Subha Kannan
   Hide or report this


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 •  
  • Subha Kannan கண்டிப்பாக பாபர்மசூதி விவகாரம் போல ஆக நம்மூர்ல விடமாட்டாங்க
   Hide or report this
  • Louis Irudayadasan
   Louis Irudayadasan Nivedita Louis
   1) எங்க ஏரியாவுல எப்படி உங்க சர்ச் இருக்கலாம்?
   2) நாகப்பட்டினம் பக்கத்தில் உள்ள சர்ச்சும் கண்ண உறுத்திக்கிட்டுத்தான் இருக்கு
   Hide or report this
  • Shalin Maria Lawrence
   Shalin Maria Lawrence Nivedita Louis they are turning me into one..same pattern happened after babri masjid demolition.
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Subha Kannan அப்டின்னு நம்புவோம்
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Louis Irudayadasan
   1. சாந்தோம் போர்த்துகீசியர்கள் கோட்டை. மயிலாப்பூர் தெப்பக்குளமே நவாப் போனாபோகுதுன்னு பெரிய மனசோட குடுத்த கொடை
   2. நாகப்பட்டினம் பக்கத்து சர்ச் எல்லாம் இவனுங்க கிட்டக்க கூட போக முடியாது. நாலு ஸ்டேட் இன்வால்வ்டு
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis Shalin Maria Lawrence Merry Christmas doli
   Hide or report this
  • Shalin Maria Lawrence
   Shalin Maria Lawrence தவகால பிராத்தனைகள் தோழி
   Hide or report this
  • Nivedita Louis
   Nivedita Louis ஆமென்
   Hide or report this
 • Aiswarya Rao
  Aiswarya Rao So unsettling!
  Hide or report this
 • Sarojitha Shelley
  Sarojitha Shelley Quite unfortunate
   
 •  __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Check this hierarchy and think where we are placed at now.
Based on my personal experiences I'm guessing where I'm placed at right now.

Biased attitudes, yes. Being someone from the minority community I have faced it. Acts of bias - name calling, slurs, biased jokes - yes happens to me and my minority brothers and sisters in most WhatsApp school/college groups. Discrimination - segregation, housing discrimination - "I'm renting out the house to you, even though you're Christians". Thank you for that. Bias motivated violence - online threats, WhatsApp threats - yes, aplenty. Genocide - happening in Delhi. Can come to our doorstep anytime.

So think over. Where do you stand in protecting your own brothers and sisters?

No photo description available.
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard